LKG Public Review : முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜி... எல்.கே.ஜி. படம் எப்படி?

RJ Balaji's LKG Movie Public Review : இந்த படத்தை பார்த்த பலரும் பாராபட்சமின்றி அனைவரையும் பாலாஜி காலாய்த்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

RJ Balaji's LKG Movie Public Review : இந்த படத்தை பார்த்த பலரும் பாராபட்சமின்றி அனைவரையும் பாலாஜி காலாய்த்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LKG Box Office Collection:

RJ Balaji and Priya Anand starrer LKG Movie Public Review : லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்திருக்கும் எல்.கே.ஜி படம் இன்று ரிலீஸ் ஆனது.

Advertisment

சமீபக் காலமாகவே அரசியலையும் அரசியல்வாதிகளையும் சாடி பல திரைப்படங்கள் வரத் தொடங்கியுள்ளது. சர்கார் படத்தில் தொடங்கி விரைவில் வெளியாக இருக்கும் என்.ஜி.கே வரை அனைத்துமே அரசியல் சாயம் பூசியதாகவே எடுக்கப்பட்டுள்ளது.

LKG Public Review : எல்.கே.ஜி விமர்சனம்

சீரியஸான மெசேஜை வைத்து அரசியல் டிரெண்டிங் படங்கள் வரும் வேளையில், காமெடி கலந்து கடந்த சில மாதங்களாக நடந்த அரசியல் சம்பவங்களை வைத்து செய்திருக்கும் படம் தான் எல்.கே.ஜி..

Advertisment
Advertisements

படக்குழு :

இயக்குனர்:- லியோன் ஜேம்ஸ்

நடிகர்கள் : – ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஆர் கே ஆனந்த், மயில் சாமி மற்றும் பலர்.

தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

இசையமைப்பளார் :- லியோன் ஜேம்ஸ்

உலகம் முழுவதும் இன்று வெளியான இந்த படத்திற்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் பாராபட்சமின்றி அனைவரையும் பாலாஜி காலாய்த்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Tamil Cinema Rj Balaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: