New Update
/indian-express-tamil/media/media_files/2025/09/17/kpy-bala-movie-poster-2-2025-09-17-20-54-29.jpg)
காந்தி கண்ணாடி திரைப்படம் காண விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 9:30 மணி அளவில் திண்டிவனம் ஜக்காம் பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கே.பி.ஒய் பாலாவின் சமூக அக்கறையை உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடு அவர் நடித்த காந்தி கண்ணாடி திரைப்படத்திற்கு வியாழக்கிழமை (17-9-2025) காலை 11:45 மணி காட்சிக்கான டிக்கெட்டுகளை வேல்முருகன் லாரி உரிமையாளர் முத்து என்பவர் இலவசமாக வழங்க உள்ளார்.
காந்தி கண்ணாடி திரைப்படம் காண விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 9:30 மணி அளவில் திண்டிவனம் ஜக்காம் பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.