முதல் ஃபோட்டோ ஷூட்டா இது? ரசிகர்களை மயக்கும் லாஸ்லியா!

Losliya's New Year Wishes: என்னுடைய ’கப்கேக்ஸ்’ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

By: Updated: April 17, 2020, 03:33:21 PM
losliya latest photoshoot இது லாஸ்லியாவின் முதல் ஃபோட்டோ ஷூட்

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

Losliya Mariyanesan’s Latest Photos: பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான அவர், பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர் கவினுடன் கொண்ட நட்பால் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

losliya latest photoshoot கேஷுவல் லுக்

பின்னர் இவர்கள் இருவருக்கும் சமூகவலைதளத்தில் எக்கச்சக்க ஆர்மிகள் உருவாகின. லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. லாஸ்லியா விஷயத்தில் அவரது அப்பா கடினமான முகத்தைக் காட்டினாலும், இறுதிவரை கவின் உடனான உறவை துண்டிக்காமல் இருந்து வந்தார் லாஸ்லியா.

losliya latest photoshoot மெல்லிய புன்னகை losliya latest photoshoot ’தட்’ கெத்து லுக் losliya latest photoshoot கொண்டாட்ட மனநிலை losliya latest photoshoot நேர்கொண்ட பார்வை

லாஸ்லியா தற்போது முதன் முறையாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ’இது எனது முதல் ஃபோட்டோஷூட். என்னுடைய ’கப்கேக்ஸ்’ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருக்கிறார் லாஸ்லியா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sliya mariyanesan latest photo shoot goes viral losliya army

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X