அன்பானவன் அசராதவன் ஆபாசமனாவனா?

கஸ்தூரி இந்தப் படத்தில் ஆபாசமாக ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல்.

ருசி கண்ட பூனைகள் சும்மா இருக்குமா? என்பதுதான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாக். அந்த ருசி கண்ட பூனைகள் யாருமில்லை… சிம்புவும் த்ரிஷா இல்லனா நயன் தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் தான்.

இருவரும் இணைந்தபோதே இதில் ஆபாசம் தூக்கலாக இருக்கும் என்று சந்தேகம் வந்தது. இப்போது வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தியுள்ளன. படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் ஆகியோர் நடிக்கிறார்கள். நீத்து சந்திராவும் இருக்கிறார். இப்போது இதில் கஸ்தூரியும் இணைந்திருக்கிறாராம். கஸ்தூரி இந்தப் படத்தில் ஆபாசமாக ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வருகிறது.

இதுல ஆபாசமே இருக்காது என்று சொன்னார் ஆதிக். அதானே ருசி கண்ட பூனை எப்படி விடும்?

×Close
×Close