/tamil-ie/media/media_files/uploads/2021/11/Maanadu-postponed-1200.jpg)
Maanaadu Movie Review Twitter feedbacks Celebrity Fans Reactions
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடைசி நிமிட சலசலப்புகளுக்குப் பிறகு திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. பல்வேறு விதமான பிரச்சனைகளால் படம் பலமுறை தள்ளிப்போனது. மாநாட்டின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நவம்பர் 25-ம் தேதி காலை சுமார் 8 மணிக்குத் தமிழகத்தில் மாநாடு திரைப்படம் வெளியிடப்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் சிம்புவின் தீவிர ஃபாலோயர்கள், இத்திரைப்படத்தின் ஃபீட்பேக்குகளை சரமாரியாக ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் முதல் விமர்சனங்களும், பார்வையாளர்கள் மாநாடு படத்தை முழுமையாக விரும்புவது போல் தெரிகிறது. சிம்பு நடித்த இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் சாதகமான விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். பலர், காத்திருப்புக்குக் கிடைத்த நல்ல ட்ரீட் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
மிகவும் வழக்கத்திற்கு மாறான படம் இந்த மாநாடு என்றும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டைம் லூப் கான்செப்ட் பாராட்டுக்குரியது என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். எஸ்.டி.ஆரின் தகுந்த உரையாடல்கள் மற்றும் வியத்தகு நடிப்பு, கல்யாணி பிரியதர்ஷனுடனான அவருடைய கெமிஸ்ட்ரி, வெங்கட் பிரபுவின் வசனம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கதைக்களம், களத்திற்கேற்ற இசை மற்றும் வேற லெவல் காட்சிப்படுத்தல் என அனைத்துமே கவனத்தை ஈர்க்கிறது. இப்படிப்பட்ட படத்தின் நெட்டிசன்களின் ஃபீட்பேக்குகளை இங்கே பார்க்கலாம்..
#Maanaadu#FDFS@SilambarasanTR_ Thalivaaaaaaaaa @iam_SJSuryah@vp_offl@sureshkamatchi Blockbuster of the year 🎇💥💥💥💥 #MaanaaduDiwali Starts Now. Iam back. pic.twitter.com/3NWn9A2c1q
— Sathishkumar (@satzm) November 25, 2021
#Simbu#maanaduFDFS#Maanaadu 1st half over..!!
— Sanggy Monkeys (@MonkeysSanggy) November 25, 2021
Purely @SilambarasanTR_ is back @iam_SJSuryah is major possitive in a movie...@vp_offl took a challenge and he is done it at its best waiting for 2nd half eagerly.. pic.twitter.com/T9K54FmWFn
மாநாடு first half 🔥🔥🔥 எல்லாருக்கும் புரியுற மாதிரி Time Loop a செஞ்சுட்டாய்ங்க..🔥🔥🔥 Wat a Screenplay...🔥🔥 & Yuvan BGM🔥🔥🔥 Waiting for Second half..🔥
— மருத்துவ மைனர் (@iam_DrAjju) November 25, 2021
And yeah.. of course.. STR.. the Real Mass...🔥🔥🔥#Maanaadu
#Maanaadu 1st Half Tharu Maru 😍 @thisisysr BGM Vera Level 💥 @vp_offl ji Interesting Screen Play Ommala New attempt Story of Tamil Cinema Itha than da ethir parthom Goosebumps Whole audiences adapted in interval Block 🔥🔥🔥
— Vanitha MC (Vaayadi) (@Vanitha_mc) November 25, 2021
#மாநாடு
— Chikoo 2.0 (@tensionakuthu) November 25, 2021
Time loopதானனு எதிர்பாத்துனு போறவங்களுக்கே பெரிய surprise இருக்கு. வேற level screen play. STR simply steals the show. VP's Great. Yuvan BGM 🔥 overall Mega hit material. Repeat audience confirmed #Maanaadu#Simbu
#Maanaadu
— David Billa (@billayuvi12) November 25, 2021
Cool's Review
5.5/5 extra score Good 1st Half & Excellent 2nd Half. STR's Performance Thaaru Maar🔥🔥. Career Best Movie. Venkat Prabhu🙏🙏. SJ Suryah Ultimate🤣. Yuvan BGM Vera Level.SAC. Technically brilliant. Climax and Screenplay Big Plus. Sureshot Hit. MUST WATCH.
#Maanaadu interval - Engaging so far. Time loop concept works well without irritating. Kudos to editor @Cinemainmygenes . @iam_SJSuryah 🔥🔥
— karthi (@crickarthi) November 25, 2021
ஆமா இப்போ தியேட்டர்க்கு தான் வந்து இருக்க#Maanaadu 4.5/5 Good 1st Half & Excellent 2nd Half. STR Performance Thaaru 🔥
— 𝙅𝘼𝘾𝙆 (@JackDawsonOff) November 25, 2021
Career Best Movie. SJ Suryah Ultimate. U1 BGM Vera Level🔥 SAC 🚶♂️Technically brilliant. Climax and Screenplay Big PVP 🙏
Sureshot Hit. MUST WATCH.🔥
தலைவன் pic.twitter.com/oj6l4n4RgC
Last 20 mins Very Interesting @vp_offl sir interval twist unexpected screenplay Brilliant @thisisysr Thalaivan bgm 🔥 @SilambarasanTR_@iam_SJSuryah acting 🔥
— அருள் (@don_arul45) November 25, 2021
#Maanaadu
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.