Advertisment

அசத்தும் அழகு... மாரி சீரியல் நடிகையின் வில்லேஜ் வைப் க்ளிக்ஸ்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress ashika

மாரி சீரியல் நடிகை ஆஷிகா

சன்டிவியின் தமிழ் செல்வி சீரியலில் அறிமுகமாகமானவர் ஆஷிகா கோபால் படுகோனே.

Advertisment
publive-image

தற்போது ஜீ தமிழின் மாரி சீரியல் சீரியல் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளவர்.

publive-image

கன்னட சீரியலின் தமிழ் ரீமேக்கான இந்த சீரியலில் ஆஷிகா சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

publive-image

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

publive-image

பின்னால் நடக்க இருப்பதை முன்பே தெரிந்துகொள்ளும் சக்தி கொண்ட மாரிக்கு அந்த சக்தியை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது குறித்து மாரி சீரியல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆஷிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

இவர் வெளியிடும் பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் லைக்ஸ் அதிகம் பெற்று வருகிறது.

publive-image

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்பட    ங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment