Advertisment

’மாஸ்டர்’ மாளவிகா முதல் ’தளபதி 65’ நடிகை வரை - முழு படத் தொகுப்பு

விஜய்யின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்க இவரின் பெயர் அடிப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Master malavika Mohanan Thalapathy 65 Pooja hegde

Master malavika Mohanan Thalapathy 65 Pooja hegde

விதவிதமான படங்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் உலவ விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கும் நடிகைகளின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Malavika Mohanan 'மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகன்

Rakul Preet Singh இன்ஸ்டாவில் இன்றைய ரகுல் ப்ரீத் சிங் படம்

Pooja Hegde விஜய்யின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்க இவரின் பெயர் அடிப்படுகிறது. படத்தில் பூஜா ஹெக்டே...

Anupama Parameshwaran அவ்வப்போது தனது விதவிதமான படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அனுபமா, தூங்கி ரெஸ்ட் எடுக்கிறார்

Gayathri விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்த காயத்ரி

Aathmika தங்க நிற உடையில் தங்க சிலையாய் ஜொலிக்கும் ஆத்மிகா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Rakul Preet Singh Anupama Parameshwaran Pooja Hegde
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment