/tamil-ie/media/media_files/uploads/2019/11/malavika-mohanan-latest-photos.jpg)
malavika mohanan latest photos
Thalapathy 64: தற்போது கோலிவுட்டின் டிரெண்டிங் நடிகை மாளவிகா மோகனன் தான். காரணம் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் மற்ற நடிகைகளே மாளவிகா மீது பொறாமையில் உள்ளனர். தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானது, சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படத்தில். இரண்டாவது படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, ‘தளபதி 64’ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு ‘பட்டம் போலே’ என்ற திரைப்படத்தின் மூலம், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார் மாளவிகா. கன்னடத்தில், ‘நான் மாட்டு வரலட்சுமி’ என்ற படத்தில் நடித்து முடித்ததும், இரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ’பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், இஷானுக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா.
பின்னர் மம்மூட்டியுடன் மீண்டும் ஒரு மலையாளப் படம். அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’, இப்போது தளபதி விஜய்யின் ‘தளபதி 64’. இந்தப் படத்தில் அவர் கமிட்டானதிலிருந்து, அவரின் ஒவ்வொரு புகைப்படமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
மாளவிகா மோகனன்
ஸ்டைலான நடை
மெல்லிய புன்னகை
கேஷுவல் க்ளிக்
கார்ஜியஸ் மாளவிகா
நேச்சுரல் மேக்கப் வித் மெஸ்ஸி ஹேர் ஸ்டைல்
இந்தோ வெஸ்டர்ன் லுக்
வானம், நீச்சல் குளம், மாளவிகாவின் உடை எல்லாமே நீலம்
டிரடிஷனல் கார்ஜியஸ்!
கேண்டிட்!
தளபதி 64 படபிடிப்பை டெல்லியில் நிறைவு செய்துவிட்டு, மும்பை திரும்பும்போது
ஏர்போர்ட்டில்...Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us