தளபதி 64 ஹீரோயின் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

இரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ’பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது

malavika mohanan latest photos

Thalapathy 64: தற்போது கோலிவுட்டின் டிரெண்டிங் நடிகை மாளவிகா மோகனன் தான். காரணம் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் மற்ற நடிகைகளே மாளவிகா மீது பொறாமையில் உள்ளனர். தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானது, சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படத்தில். இரண்டாவது படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, ‘தளபதி 64’ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு ‘பட்டம் போலே’ என்ற திரைப்படத்தின் மூலம், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார் மாளவிகா. கன்னடத்தில், ‘நான் மாட்டு வரலட்சுமி’ என்ற படத்தில் நடித்து முடித்ததும், இரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ’பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், இஷானுக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா.

பின்னர் மம்மூட்டியுடன் மீண்டும் ஒரு மலையாளப் படம். அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’, இப்போது தளபதி விஜய்யின் ‘தளபதி 64’. இந்தப் படத்தில் அவர் கமிட்டானதிலிருந்து, அவரின் ஒவ்வொரு புகைப்படமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Thalapathy 64 Malavika Mohanan
மாளவிகா மோகனன்
Thalapathy 64 Malavika Mohanan
ஸ்டைலான நடை
Thalapathy 64 Malavika Mohanan
மெல்லிய புன்னகை
Thalapathy 64 Malavika Mohanan
கேஷுவல் க்ளிக்
Thalapathy 64 Malavika Mohanan
கார்ஜியஸ் மாளவிகா
Thalapathy 64 Malavika Mohanan
நேச்சுரல் மேக்கப் வித் மெஸ்ஸி ஹேர் ஸ்டைல்
Thalapathy 64 Malavika Mohanan
இந்தோ வெஸ்டர்ன் லுக்
வானம், நீச்சல் குளம், மாளவிகாவின் உடை எல்லாமே நீலம்
Thalapathy 64 Malavika Mohanan
டிரடிஷனல் கார்ஜியஸ்!
Thalapathy 64 Malavika Mohanan
கேண்டிட்!
Thalapathy 64 Malavika Mohanan
தளபதி 64 படபிடிப்பை டெல்லியில் நிறைவு செய்துவிட்டு, மும்பை திரும்பும்போது
Thalapathy 64 Malavika Mohanan
ஏர்போர்ட்டில்…

Web Title: Malavika mohanan thalapathy 64 latest photo gallery

Next Story
சதீஷுக்கு டும் டும் டும்! – முதல்வர், துணை முதல்வருடன் சந்திப்பு!Sathish Wedding
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com