/tamil-ie/media/media_files/uploads/2020/07/anil-murali-dead-422.jpeg)
நடிகர் அனில் முரளி.
மலையாள நடிகர் அனில் முரளி கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 56.
சின்னத்திரையில் அறிமுகமான பிறகு, அனில் முரளி 1993-ல் ’கன்னியாகுமாரியில் ஓரு கவிதா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Rest in peace Anil Etta. #AnilMurali ???? pic.twitter.com/nbCiPr09bD
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) July 30, 2020
தமிழில் 6 மெழுகுவர்த்திகள், நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், கொடி, மிஸ்டர் லோக்கல், வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார் அனில். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கொச்சியிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.