’பொன்னியின் செல்வன்’ படத்தில் மணிரத்னம் ’டிக்’ செய்த கம்பீர நடிகை!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News today Live updates

Tamil Nadu News today Live updates

’செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ ப்ராஜெக்டை கையில் எடுத்திருக்கிறார்.

Advertisment

இதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது படு வேகமாக நடந்து வருகிறது. இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய், அமலா பால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக லீட் ரோலில் கீர்த்தி நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் இந்த நட்சத்திர பட்டாளத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் நடிகை அனுஷ்கா தான்.

Advertisment
Advertisements

anushka shetty in ponniyin selvan

’பொன்னியின் செக்வன்’ படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க, அனுஷ்காவை அணுகியிருக்கிறாராம் மணிரத்னம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, அருந்ததீ, பாகுபலி 1 & 2, ருத்ரமாதேவி, பாகுமதி போன்ற படங்களில் கம்பீர தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள அனுஷ்கா, இடைவெளி எடுத்து உடல் எடையை கணிசமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Maniratnam Anushka Shetty

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: