உயிரே சீரியல் நடிகை மனிஷாஜித் படப்பிடிப்பில் திடீர் மயக்கம்; என்ன ஆச்சு?

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் உயிரே சிரியலில் பவி கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான இளம் நடிகை மனிஷாஜித். இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manishajit fell suddenly at uyirie shooting, உயிரே சீரியல், மனிஷாஜித், மனிஷாஜித் கையில் முறிவு, manishajith, actress manishajith uyire serial pavi manishajith, manishajith hand Fracture, manishajith video

Advertisment

மனிஷாஜித்துக்கு அதன் பிறகு, என்ன ஆனது என்று தெரியாமல் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக ஊடகங்களிலும் போனிலும் மெசேஜ் அனுப்பி விசாரித்து வந்தனர்.

Advertisment
Advertisements

இந்த நிலையில், மனிஷாஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொடந்து ஓயாமல் இரவும் பகலும் படப்பிடிப்பில் நடித்து வந்ததால் களைத்துப் போயிருந்ததாகவும் அதனால், திடீரென மயக்கம் வந்து கீழே விழுந்ததால் கையில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால்தான், தன்னால், மெசேஜ் அனுப்பியவர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று முறிவு ஏற்பட்டதால் கட்டுபோடப்பட்ட தனது கையைக் காட்டி மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: