Advertisment

கருப்பு சேலையில் வெள்ளை தேவதை: இவங்களுக்கு 45 வயது என்றால் நம்புவீங்களா?

நடிகை மஞ்சு வாரியர் கருப்பு சேலையில் வெள்ளை தேவதையாக பகிர்ந்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது. 

author-image
WebDesk
New Update
Manju Warrier

நடிகை மஞ்சு வாரியர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ், மலையாள சினிமாக்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை மஞ்சுவாரியர் சமீபத்தில் வெளியிட்டுள்ள  புகைப்படத்தில், கருப்பு சேலையில் வெள்ளை தேவதையாக க்யூட்டாக இருக்கிறார். அவருடைய அழகான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள்,  மஞ்சு வாரியருக்கு 45 வயது என்றால் நம்பவே முடியவில்லை என்று வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Manju Warrier

நடிகை மஞ்சு வாரியர் கருப்பு சேலையில் வெள்ளை தேவதையாக பகிர்ந்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது. 

Manju Warrier

தமிழ், மலையாள சினிமாக்களில் நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரின் பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்தது தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவர். நடிகர் திலீப்பை திருமணம் செய்த மஞ்சுவாரியர் 2014-ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்தார்.

Manju Warrier

தொடர்ந்து தமிழ், மலையாளம் சினிமாக்களில் நடித்து வரும் மஞ்சுவாரியர் அவ்வபோது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மஞ்சு வாரியர் வெளியிடும் அழகான புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள், மஞ்சு வாரியருக்கு வயதே ஆவதில்லையா என்று கேட்டு வருகின்றனர்.

https://www.facebook.com/photo/?fbid=963340741815091&set=pcb.963340848481747

மஞ்சு வாரியரின் வயதை அறிந்தவர்கள், அவருக்கு 45 வயது என்றால் கேட்பவர்கள் யாருமே நம்பமாட்டார்கள். ஆம், இந்த படத்தில் கருப்பு சேலையில் தேவதையாக தோற்றமளிக்கும் மஞ்சு வாரியருக்கு 45 வயது என்றால் நீங்கள் நம்புவீர்களா? அந்த அளவுக்கு மஞ்சு வாரியர் இளமையாக அழகாக இருக்கிறார். அதனாலேயே, ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு அதிகரித்துகொண்டே செல்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manju Warrier
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment