Tamilrockers : மார்க்கெட் ராஜா MBBS படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
Market Raja MBBS in TamilRockers: வெகு நாட்களுக்குப் பிரகு, மீண்டும் ஒரு படத்தின் மூலம் தனது திறமையை நிரூபிக்க இப்படத்தை இயக்கியிருப்பதால், திரை அரங்குகளில் சென்று கண்டு களித்து அவரின் முயற்சிகளைப் பற்றி பேசுவதே முறையாகும்.
Market Raja MBBS in TamilRockers: வெகு நாட்களுக்குப் பிரகு, மீண்டும் ஒரு படத்தின் மூலம் தனது திறமையை நிரூபிக்க இப்படத்தை இயக்கியிருப்பதால், திரை அரங்குகளில் சென்று கண்டு களித்து அவரின் முயற்சிகளைப் பற்றி பேசுவதே முறையாகும்.
TamilRockers Website Leaked Market Raja MBBS full movie : அஜித்,கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் வைத்து படம் இயக்கிய இயக்குனர் சரண் அவர்களின் சமீபத்திய படம் மார்கெட் ராஜா எம்.பி.பிஎஸ். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் இயக்கியதும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
பிக் பாஸ் சீசன் ஒன்றில் பட்டம் வென்ற ஆரவ் இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். நிகேஷா படேல் இதில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். நாசர், ராதிகா,ரோகினி போன்ற சிறந்த குணசித்திர கலைஞர்களும் நடித்து இருக்கின்றனார்.
அடுத்த சாட்டை, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களோடு வெளியான மார்கெட் ராஜா எம்.பி.பிஎஸ் பல போராடங்களோடு ஓடி வருகிறது. முதலாவதாக தனுஷ், சமுத்திரகனியின் படங்கள் அதிகமான தியேட்டர்களை ஆக்கிரமித்து உள்ளதால், சரண் மார்கெட் ராஜா எம்.பி.பிஎஸ் பட்டத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால், போக போக படத்தின் ஓட்டத்தை பொறுத்தே இந்த படம் இன்னும் அதிக திரை அரங்குகளை தன்வசப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
Advertisment
Advertisements
இரண்டாவதாக, தமிழ் ராக்கர்ஸ். படம் திரைக்கு வந்த அடுத்த நாளே தமிழ் ராக்கர்ஸ் அதன் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறது. என்னை நோக்கி பாயும் தோட்டா/ அடுத்த சாட்டை திரை படங்களும், திரைக்கு வந்த அன்றே தமிழ் ராக்கரஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம், ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டதால் படக்குழுவினர் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. வெகு நாட்களுக்குப் பிரகு, மீண்டும் ஒரு படத்தின் மூலம் தனது திறமையை நிரூபிக்க இப்படத்தை இயக்கியிருப்பதால், திரை அரங்குகளில் சென்று படத்தைப் பார்த்து அவரின் முயற்சிகளைப் பற்றி பேசுவதே முறையாகும்.