Advertisment

'ரோஸ் மில்க் பெண்ணே...’ : ’மாஸ்டர்’ மாளவிகா மோகனனின் படத் தொகுப்பு

ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட மாளவிகா, அவ்வப்போது தனது படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Malavika Mohanan latest images

Malavika Mohanan latest images

Malavika Mohanan : நடிகை மாளவிகா மோகனன் கடந்த வருடம் வெளியான, ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், செளந்தர்யா, ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

Tamil Nadu news today live updates : உக்ரைன் நாட்டு விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்

ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட மாளவிகா, அவ்வப்போது தனது படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். அந்த வகையில் ‘பிங்க்’ நிற உடையில் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா.

Malavika Mohanan latest images, Master movie பிங்க் பேபி மாளவிகா

பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறை எத்தனை நாட்கள்? முழு விவரம்

Malavika Mohanan latest images, Master movie தமிழில் இவருக்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்

Malavika Mohanan latest images, Master movie மாளவிகா மோகனன் சமீபத்தில் நடந்த ஒரு ஈவன்ட் நிகழ்ச்சிக்காக இந்த க்யூட் டிரெஸ்சில் கலக்கியுள்ளார். ஸ்டைலிஸ்ட் அர்ச்சா மேத்தா என்பவர் தான் மாளவிகா மோகனின் இந்த பியூட்டிக்கு காரணமாம்.

Malavika Mohanan latest images, Master movie மாளவிகா மோகனனின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்டைலிஷ் அழகி புகழ்ந்து வருகிறார்கள்.

மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் போல்டாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான போல்டு புகைப்படங்களுக்கு நடுவே தற்போது வெளியாகியுள்ள க்யூட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த நெட்டிசன் ரோஸ் மில்க் என கமெண்ட் செய்துள்ளார்.

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment