New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-19T141625.071.jpg)
mehreen pirzada dhanush, pattas tamil, telugu, nenjil thunivirundhal, director suseendran, durai senthikumar, hot photoshoot, photos, cute actress
Mehreen Pirzada photoshoot : பட்டாஸ் திரைப்படத்தின் நாயகி மெஹ்ரீன் பிர்ஜாடாவின் அசத்தல் போட்டோக்கள் பார்ப்பவர்களையும் மேலும் பார்க்க தூண்டுபவையாக உள்ளன.
mehreen pirzada dhanush, pattas tamil, telugu, nenjil thunivirundhal, director suseendran, durai senthikumar, hot photoshoot, photos, cute actress
பட்டாஸ் திரைப்படத்தின் நாயகி மெஹ்ரீன் பிர்ஜாடாவின் அசத்தல் போட்டோக்கள் பார்ப்பவர்களையும் மேலும் பார்க்க தூண்டுபவையாக உள்ளன.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும், அந்த படத்தில் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. கதையின் முக்கியத்துவம் கருதி இவரது காட்சிகள் பெருமளவு கட் செய்யப்பட்டதற்கு இயக்குநர் சுசீந்திரனே , மெஹ்ரீனிடம் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் இளம் வயது தனுஷ்க்கு நாயகியாக மெஹ்ரீன் பிர்ஜாடா நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள படங்களை பார்ப்பவர்கள் மனது தித்திக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை
மெஹ்ரீன் பிர்ஜாடாவின் போட்டாக்கள் இணையதளங்களில் வைரலாக பரவிவருகின்றன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.