சகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…

Manushi Chhillar photoshoot : சகோதரியின் திருமணத்திற்கு, மேக் அப் உமனாகவும் மாறி, சகோதரிக்கு ஒப்பனை செய்ததோடு மட்டுமல்லாது, தேவதையாகவும் காட்சியளித்த உலக அழகி மானுஷி ஷில்லார்.

By: Updated: October 20, 2019, 01:46:13 PM

சகோதரியின் திருமணத்திற்கு, மேக் அப் உமனாகவும் மாறி, சகோதரிக்கு ஒப்பனை செய்ததோடு மட்டுமல்லாது, தேவதையாகவும் காட்சியளித்த உலக அழகி மானுஷி ஷில்லார்.

View this post on Instagram

“Family is forever”

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

மானுஷி ஷில்லார், 2017ம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதான மானுஷி ஷில்லார், மாடல் ஆகவும் உள்ளார். இவரது சகோதரி தேவாங்கானா ஷில்லாரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

View this post on Instagram

“Family is forever”

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

இந்த நிகழ்வில், திருமண பெண்ணைவிட, மானுஷி ஷில்லாரே மிகவும் அழகாக இருந்ததாக போட்டாக்களை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சகோதரி தேவாங்கானா ஷில்லார், பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் எடுத்த போட்டோக்களை மானுஷி ஷில்லார், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Miss world manushi chhiillar photoshoot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X