அன்னையர் தினம் : திரையுலகில் கலக்கிய டாப் பெஸ்ட் அம்மா கேரக்டர்கள்!!!

சர்வதேச அன்னையர் தினத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் அனைவரும் தனது அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக் கூறி வருகின்றனர். பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரின் வாழ்த்து மழையில் சமூல வலைத்தளம் நனைந்துள்ளது.

அம்மா என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும் தாய் தோழியாக அமைவது அரிதான ஒன்று. அதுபோல் திரையுலகில் சிறந்த அம்மா ரோல் செய்தவர்கள் பற்றிய சிறப்பு தொகுப்புதான் இது. சென்டிமென்ட் மட்டுமின்றி காமெடியிலும் கலக்கியிருக்கும் அம்மா சீன்ஸ் பற்றிய கண்ணோட்டத்தை கண்டு மகிழுங்கள்.

1. நடிகை சரண்யா

2. நடிகை கோவை சரளா

3. நடிகை ராதிகா

4. நடிகை ஊர்வசி

5. நடிகை நதியா

6. நடிகை ரமா

7. நடிகை சீதா

8. நடிகை ஜோதிகா

×Close
×Close