Mouna Ragam Serial Raveena Daha Latest Photoshoot Photos : ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவரா இவர்? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நெடுநெடுவென வளர்ந்து, தற்போது மௌன ராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும் திருமணமானது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இங்கே..
















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil