Advertisment

Mr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Mr Local Full Movie To Free Download: இதே நாளில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TamilRockers, Mr Local Full Movie, மிஸ்டர் லோக்கல், தமிழ் ராக்கர்ஸ்

TamilRockers, Mr Local Full Movie, மிஸ்டர் லோக்கல், தமிழ் ராக்கர்ஸ்

siva karthikeyan- Nayanthara starrer Mr Local Full Movie leaked in Tamilrockers To Free Download: மிஸ்டர் லோக்கல் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது. சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வெளியான ரொமாண்டிக் காமெடி படம் இது.

Advertisment

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் மே 17-ம்தேதி வெளியான படம், மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு கலவையான ரிவியூக்கள் வந்தபடி இருக்கின்றன. எனினும் சிவகார்த்திகேயன், நயன் ஆகியோரின் மார்க்கெட் வேல்யூ அடிப்படையில் படத்திற்கு ‘ஓப்பனிங்’ கிடைத்திருக்கிறது.

tamilrockers .com, சிவகார்த்திகேயன், Mr Local Full Movie Download, நயன்தாரா Mr Local in Tamilrockers 2019

Mr Local Tamil Movie Leaked in tamilrockers: மிஸ்டர் லோக்கல் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது.

ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தை குடும்பத்தினர் சென்று பார்க்கலாம் என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்தச் சூழலில் படம் ரிலீஸான தினமே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்டிருக்கிறது.

பெரும் தொகை கொடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தின் வினியோக உரிமையை பெற்றவர்கள் இதனால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் இருக்கிறது. இதே நாளில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, காஞ்சனா 3 படத்தின் ஹெ.சி. பிரிண்டையும் புதிதாக வெளியிட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

 

Nayanthara Madras Rockers Siva Karthikeyan Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment