/tamil-ie/media/media_files/uploads/2019/02/Mr.-Local.jpg)
Mr. Local, மிஸ்டர் லோக்கல்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் லோக்கல் மார்ச் மாதம் வெளியாவது உறுதியாகியுள்ளது.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மே 1 உழைப்பாளர் தினத்துக்கு தள்ளிப்போயுள்ளது.
மார்ச் வெளியாக இருக்கும் மிஸ்டர் லோக்கல்
முன்னதாக எச். வினோத்தின் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக் படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகார்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும் அதே மாதம் ரிலீசாக உள்ளது.
February 2019. #MrLocal ????
The Electric @Siva_Kartikeyan ⚡️@rajeshmdirector Combo, will Rock the Screens from MAY 1st! ????#MrLocalOnMayDay@kegvraja#Nayanthara@hiphoptamizha@realradikaa@actorsathish@iYogiBabu@SF2_official@thinkmusicindia@DoneChannel1#MrLocalReleaseDatepic.twitter.com/uRx2L5DIIN
— Studio Green (@StudioGreen2)
. #MrLocal ????
— Studio Green (@StudioGreen2) February 13, 2019
The Electric @Siva_Kartikeyan ⚡️@rajeshmdirector Combo, will Rock the Screens from MAY 1st! ????#MrLocalOnMayDay@kegvraja#Nayanthara@hiphoptamizha@realradikaa@actorsathish@iYogiBabu @SF2_official @thinkmusicindia@DoneChannel1#MrLocalReleaseDatepic.twitter.com/uRx2L5DIIN
இதனால், முதன்முறையாக அஜித்துடன் சிவகார்த்தியேன் நேரடியாக மோதக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பயங்கரமாக காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.