/tamil-ie/media/media_files/uploads/2019/01/petta.jpg)
petta, அனிருத்
பொங்கலுக்கு வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ள பேட்ட படத்தை, 100 முறைக்கும் மேல் பார்த்துவிட்டதாக, படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த பேட்ட திரைப்படம், பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 10ம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் வசூல் மழையை பொழிந்து வருகிறது.
பேட்ட படத்தை 100 முறை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்
படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், உலகம் முழுவதும் படம் மெகாஹிட்டாகி உள்ளதை தெரிவித்து சமூக வலைத்தளங்களில், நீங்கள் எத்தனை முறை பேட்ட படத்தை பார்த்தீர்கள் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது.
January 2019From raw footage till now, surely 100 +++ ???????? https://t.co/Zh9A4YiSfM
— Anirudh Ravichander (@anirudhofficial)
From raw footage till now, surely 100 +++ ???????? https://t.co/Zh9A4YiSfM
— Anirudh Ravichander (@anirudhofficial) January 22, 2019
அதற்கு ரஜினிகாந்தின் உறவினரும்,ரஜியின் தீவிர ரசிகர் மற்றும் படத்தின் இசையமைப்பாளருமான அனிருத், பதிலளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஷூட்டிங் முடித்த படத்தின் முதல் பதிப்பில் இருந்து தற்போது வரை பேட்ட படத்தை 100 முறைக்கும் மேல் பார்த்துவிட்டதாக அனிருத் அதில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.