Advertisment

அச்சு அசலாக இளையராஜா குரலில் பாட்டு: இயக்குனர் மிஷ்கின் வைரல் வீடியோ

இயக்குநர் மிஷ்கின் இளையராஜவின் பாடலை பாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
அச்சு அசலாக இளையராஜா குரலில் பாட்டு: இயக்குனர் மிஷ்கின் வைரல் வீடியோ

இயக்குநர் மிஷ்கின் இளையராஜவின் பாடலை பாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கமெர்ஷியல் சினிமாவிருந்து மாற்று சினிமா எடுக்கும் முயற்சிகளை சில இயக்குநர்களை மேற்கொள்கின்றனர். அந்த வரிசையில் மிஷ்கினும் இந்த முயற்சியை செய்து வருகிறார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டு குட்டியும், யுத்தம் செய், பிசாசு உள்ளிட்ட படங்கள் வித்தியாசமானவை. தற்போது இவர் ஆண்டிராவை வைத்து இயக்கி வெளியா காத்திருக்கும் படம் பிசாசி 2. இது வித்தியாசமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் இளையராஜா பாட்டை மேடையில் பாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment