/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi-2.png)
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி. சில்லாக்கி டும்மா என்ற யூடியூப் சேனலில் ஏராளமான கான்செப்ட் வீடியோவில் நடித்துள்ளார். Mr.&Mrs. Kadhal உள்ளிட்ட ஏராளமான ஷார்ட் பிலிமில் நடித்து சோசியல் மீடியாவில் பிரபலமானார். ஜீ தமிழின் மலர் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு விஜய்டிவியின் பொன்னுக்கு தங்க மனசு, சன்டிவியில் அழகு போன்ற தொடர்களில் நடித்துள்ளார். சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் சபாபதி படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi9.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi11.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi12.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi13.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi15.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi-14.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/09/vaishnavi-arulmozhi-13.png)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.