கீர்த்தி சுரேஷ் மூலமாக உயிர்த்தெழுந்தார் சாவித்ரி : பிரபலங்கள் பாராட்டு!

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘நடிகையர் திலகம்’ இன்று தமிழில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகை சாவிர்தியின் கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். கடந்த மே 9ம் தேதி தெலுங்கில் ‘மகாநதி’ என்று வெளியிடப்பட்டது. இன்று தமிழில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை பார்த்த தமிழ் திரையுலகினர் கீர்த்தி சுரேஷை பாராட்டு மழையில் நனைத்துள்ளனர்.

பிரம்மாண்ட படிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்குனர் ராஜமௌலி உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

இயக்குனர் ராஜமௌலி:

நடிகர் மோகன்லால்:

இயக்குனர் வெங்கட் பிரபு:

பாடலாசிரியர் மதன் கார்க்கி:

நடிகர் நாகர்ஜுனா:

நடிகர் நானி:

நடிகை அனுபமா பரமேஸ்வர்:

பாப் பாடகர் ஸ்மித்தா:

மேலும் பலர் தொடர்ந்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

×Close
×Close