அசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா.... : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Venkatesh as Narappa : நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பான நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பான நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வெக்கை என்ற நாவலை தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்த படத்தில் நடிகர் தனுஷ், உண்மையான சிவசாமியாக வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் இந்த படம் அமைந்திருந்தது. 2019ம் ஆண்டில், தமிழ் சினிமாவில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய படம் என்ற பெருமையை அசுரன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ உங்களின் பார்வைக்கு

 

naarappa first look, naarappa photos, naarappa posters, naarappa venkatesh

Narappa firt look : ஸ்ரீகாந்த் அடாலா இயக்கத்தில் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது நாரப்பா…

 

naarappa first look, naarappa photos, naarappa posters, naarappa venkatesh

Narappa firt look : நாரப்பா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக நடிகர் வெங்கடேஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

naarappa first look, naarappa photos, naarappa posters, naarappa venkatesh

Narappa firt look : நாரப்பா, நடிகர் வெங்கடேஷின் 74வது படம் ஆகும்.

naarappa first look, naarappa photos, naarappa posters, naarappa venkatesh

Narappa firt look : கையில் அரிவாள் ஏந்திய விவசாயி ஆக நாரப்பா படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

 

naarappa first look, naarappa photos, naarappa posters, naarappa venkatesh

Narappa firt look : சமூக நீதி, ஜாதி ஒழிப்பிற்கு போராடுகிறார் நாரப்பா

 

தமிழில் பெருவெற்றி பெற்ற அசுரன் படம், தெலுங்கு மொழியிலும் நாரப்பா என்ற பெயரில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று வெங்கடேஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close