New Update
'என் மனம், இதயம் தேடிய நபர் அவர்..' ; நயன்தாரா ஸ்டோரியின் நெட்ஃபிலிக்ஸ் ட்ரைலர் ரிலீஸ்
நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்ற பெயரில் அவரின் திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கை கதை அடங்கிய ஆவணப் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
Advertisment