scorecardresearch

துப்பாக்கியுடன் பிடிபட்ட நயன்தாரா … வெளியானது வீடியோ!

நடிகை நயன்தாரா நடித்திருக்கும் கோலமாவு கோகிலா திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள ‘ தோட்டாக்களால் ’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. நயன்தாரா ஏந்தி இருக்கும் துப்பாக்கி: நயன்தாரா நடிப்பில், யோகி பாபு, ஜேக்கிலின் மற்றும் சரண்யா ஆகியோர் சேர்ந்து கலக்கியிருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கிறார். கோலமாவு கோகிலா பேக் டு பேக் வீடியோ இப்படம் கடந்த 17ம் தேதி வெளியான நிலையில் தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

nayanthara, நயன்தாரா
nayanthara, நயன்தாரா
நடிகை நயன்தாரா நடித்திருக்கும் கோலமாவு கோகிலா திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள ‘ தோட்டாக்களால் ’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

நயன்தாரா ஏந்தி இருக்கும் துப்பாக்கி:

நயன்தாரா நடிப்பில், யோகி பாபு, ஜேக்கிலின் மற்றும் சரண்யா ஆகியோர் சேர்ந்து கலக்கியிருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கிறார்.

கோலமாவு கோகிலா பேக் டு பேக் வீடியோ

இப்படம் கடந்த 17ம் தேதி வெளியான நிலையில் தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தோட்டாக்களால்’ என்ற பாடலின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அழுதபடியே நயன்தாரா கையில் ஒரு துப்பாக்கியை எங்கேயோ எடுத்துச் செல்கிறார்.

மற்றும் பல விதமான துப்பாக்கிகள் அவரை சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது, நயன்தாரா தனது கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு யாரையோ கொல்லப் போகிறார் என்று தெளிவாக தெரிகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara found pistol