’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?

உடல் பருமன் உள்ளவர்கள், கறுப்பு போன்று அடர்நிற உடையை அணிந்தால், அவர்கள் ஒல்லியாக தெரிவார்கள்.

உடல் பருமன் உள்ளவர்கள், கறுப்பு போன்று அடர்நிற உடையை அணிந்தால், அவர்கள் ஒல்லியாக தெரிவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heroines with Black dress

Heroines with Black dress

Classy Black : மேலை நாடுகளில் எதேனும் விழாக்கள் அல்லது மகிழ்ச்சியை பகிர்தல் போன்ற விஷயங்களுக்கு கறுப்பு நிற உடையை தான் அணிவார்கள். நம் ஊரில் இன்னும் அந்த மனநிலை வரவில்லை. இருப்பினும் கறுப்பு என்றாலே கிளாஸியான லுக் கிடைத்து விடும். எந்த ஸ்கின் டோன் உள்ளவர்களும் கறுப்பு நிற உடையை அணிந்துக் கொள்ளலாம். இதில் இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. உடல் பருமன் உள்ளவர்கள், கறுப்பு போன்று அடர்நிற உடையை அணிந்தால், அவர்கள் ஒல்லியாக தெரிவார்கள். சரி, நமது ஹீரோயின்கள் கறுப்பு நிற உடை அணிந்த படங்களை இங்கே பதிவிடுகிறோம். அதில் யார் கிளாஸியாக இருக்கிறார்கள் என சொல்லுங்கள்.

Advertisment

Shruti Haasan கறுப்பு உடையில் காந்தப் பார்வையுடன் ஸ்ருதி ஹாசன்

Tamannaah Bhatia ஸ்டன்னிங்கான லுக்கில் தமன்னா

Keerthy Suresh கிளாஸி பிளாக்கில் மனதை கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் கீர்த்தி சுரேஷ்

Nayanthara சிம்பிள் பிளாக் ட்ரெஸ் தான், ஆனால் நயனுக்கு அத்தனை அழகாக உள்ளது

Samantha ட்ரெண்டியான பிளாக் சேலையில் சமந்தா

Kajal Agarwal கறுப்பு உடையில் ஐசி டால் காஜல்

Shruti Haasan Nayanthara Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: