Advertisment

பிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா?

'நயன்தாரா ஆன் கலர்ஸ்?’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது பிக்பாஸ்.

Advertisment

2017-ல் விஜய் தொலைக்காட்சியில் இதன் முதல் சீசன் ஒளிபரப்பானது. பிறகு கடந்தாண்டு சீசன் 2 ஒளிபரப்பானது. இந்த 2 சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் பிக்பாஸின் ஒரிஜினல் ரைட்ஸ் கலர்ஸ் தொலைக்காட்சியிடம் இருப்பதால், இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதோடு, அரசியலில் முழு வீச்சில் இறங்கிவிட்ட கமல் ஹாசனால் தொகுத்து வழங்குவது கடினம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 'நயன்தாரா ஆன் கலர்ஸ்?’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இம்முறை அதனை நயன்தாரா தொகுத்து வழங்குகிறார் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

Tamil Cinema Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment