/tamil-ie/media/media_files/uploads/2020/02/Tamil-Celebrities-Temple-Visit.jpg)
Tamil Celebrities Temple Visit
இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.
தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அந்த நாளை தான் இன்று நாம் சிவராத்திரியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். மேக்கப்புடன் திரையில் பார்த்த நடிகைகளை, முகம் முழுக்க பக்தியுடன் பார்த்திருக்கிறீர்களா? ஆம், நடிகைகள் கோயில்களுக்கு சென்று வந்த புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
'பேட்ட’ படத்தின் ஷூட்டிங் சமயத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினியுடன், தரிசனம் செய்த த்ரிஷா
கன்னியாக்குமரியில் விக்னேஷ் சிவனுடன் பகவதி அம்மனை தரிசித்த நயன்தாரா
சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அனுஷ்கா
ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் சமயத்திலும் திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் சமந்தா. படத்தில் கணவர் நாக சைத்தன்யாவுடன்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலி தரிசனம் செய்ய வந்த தமன்னா
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த காஜல் அகர்வால்Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us