நயன் தாராவின் நீண்ட கால ஆண் நண்பர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நயன் - விக்கி ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானலும் அது ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரசிகர்களிடம் ஆல் டைம் ஃபேவரெட் நடிகையாக இருக்கும் நயன்தாரா இப்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
Advertisment
வெளிப்படையாக இருவரும் அறிவிக்கவில்லை என்றாலும் இவர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள், ஸ்டேட்டஸ், ட்ரெஸிங் கோட் என ஏகப்பட்ட காரணங்களை வைத்து இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியானது.பொதுவாகவே பிரபல நடிகை காதலிப்பது தெரிந்தால் அதை ரசிகர்கள் பலரும் பலவகையாக விமர்சிப்பார்கள்.
தீவிர ரசிர்கள் என்றால் லைட்டாக பொறாமை கூட படுவார்கள். ஆனால், விக்னேஷ் – நயன் விஷயத்தில் இது எதிர்மறையாக அமைந்துள்ளது. இவர்களின் ஜோடியை பலரும் ரசித்து லைக்ஸ்களை அளித்து குவித்துவிடுகின்றன. ஆனால் எல்லோரும் வைக்கும் ஒரே கோரிக்கை ”தயுவு செய்து இப்படி ஃபோட்டோஸா போட்டு எங்களை வெறுப்பு ஏத்தாதீங்க பாஸ்” என்பது தான். நயன் -விக்கிகு இடையில் இருக்கு கெமிஸ்ட்ரி சினிமா உலகிலும் அதிகம் பேசப்படும் ஒன்று.
விக்னேஷ் இயக்கும் படத்தை நயன் தயாரிப்பதும், நயன் நடிக்கும் படத்தின் கதையை விக்னேஷ் முன்னவே கேட்பது என்ன இவங்க லவஸ் ரொம்ப ஓவராக தான் போயிட்டு இருக்கு.. ஆனா க்யூட் இருக்கு. இப்ப இங்கள பத்தி வந்து இருக்க லேட்டஸ்ட் நியூஸ் பார்த்தா இரண்டு பேரும் கூடிய விரையில் திருமணம் செய்துக் கொள்ள போகிறார்களாம்! அதுமட்டுமில்லை இப்போது இருவரும் விடுமுறையை கழிக்க பிக்னிக் சென்றுள்ளார்கள்
Advertisment
Advertisements
எங்க தெரியுமா? இந்தக் காதல் ஜோடி கிரீஸ் நகரத்திற்கு சென்றுள்ளது. தேனிலவு செல்லும் தம்பதிகளின் விருப்ப நாடுகளில் ஒன்றான இங்கு, ஜோடியாக தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த அனைத்து படங்களையும் இங்கே ஒரு சேர உங்களின் கண்களுக்கு விருந்த்ளித்துள்ளோம் பாருங்கள்!