'ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே'- விக்கி, நயன் கியூட் கிளிக்ஸ்

இப்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து கொண்டிருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது.

இப்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து கொண்டிருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Vicky nayan

Nayanthara and Vignesh Shivan

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது.

Advertisment

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

இப்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து கொண்டிருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இங்கே பாருங்க

சமீபத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான கோயில்களுக்குச் சென்றனர்.

நயன்தாரா 'டெஸ்ட்' மற்றும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய இரு தமிழ் படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார். நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோருடன் விக்னேஷ் சிவன் தனது வரவிருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' படத்தில் பிஸியாக இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nayanthanra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: