கலாய்த்த ரசிகரை அவரது பாணியிலேயே பாராட்டிய விக்னேஷ் சிவன் – ஹே சூப்பரப்பு

Nayanthara : விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் இதுவரை பார்த்திடாதவை என்பதால் அது இணையத்தில் அதிகம் வைரலானது.

nayanthara, vignesh shivan, mothers day, instagram, social networks, netizens, comment, reply, scold, vignesh shivan - nayanthara, nayanthara -vignesh, lovers, superstar nayanthara, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
nayanthara, vignesh shivan, mothers day, instagram, social networks, netizens, comment, reply, scold, vignesh shivan – nayanthara, nayanthara -vignesh, lovers, superstar nayanthara, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

அன்னையர் தினத்தில் தான் வெளியிட்ட பதிவுகளை கலாய்த்து கமெண்ட் போட்ட ரசிகரை, விக்னேஷ் சிவன், அந்த ரசிகரின் பாணியிலேயே கையாண்ட விதத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நயன்தாரா அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் குழந்தையுடன் இருக்கும் நயன்தாரா சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவருக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி இருந்தார்.

விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் இதுவரை பார்த்திடாதவை என்பதால் அது இணையத்தில் அதிகம் வைரலானது.

இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு, முதலில் உங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்லுங்க” என சில மோசமான வார்த்தைகளில் ஒரு நபர் விக்னேஷ் சிவனை திட்டியிருந்தார்.

அவருக்கு பதில் கொடுத்த விக்னேஷ் சிவன், “வாழ்த்துக்கள் கூறிவிட்டேன். உங்களுக்கும் Happy Mothers Day.. உங்களை போன்ற ஒரு அழகான, மரியாதை தெரிந்த, இரக்க மனம் கொண்ட ஒருவரை அவர் பெற்றெடுத்துள்ளாரே” என மறைமுகமாக அந்த நபரை தாக்கியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara vignesh shivan mothers day instagram social networks netizens comment

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express