சீரியலில் தான் வில்லி நிஜத்தில் படு ஸ்டைலிஷ்! நீலிமாவின் கலர்ஃபுல் படங்கள்!

‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வென்றார்.

Neelima Rani Photo Gallery
Neelima Rani Photo Gallery
Neelima rani latest Images
தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 
Neelima rani latest Images
பின்னர் 15 வயதில் புரஃபஷனலாக தனது கரியரை தொடங்கினார். ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. 
Neelima rani latest Images
’மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு, மறுபுறம் திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார் நீலிமா.
Neelima rani latest Images
நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நீலிமா. இதில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வென்றார்.
Neelima rani latest Images
33 வயதாகும் நீலிமா தற்போது அரண்மகனை கிளி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அதோடு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.
Neelima rani latest Images
நீலிமாவின் கணவர் பெயர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற அழகிய மகள் இருக்கிறார்

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neelima rani photo gallery aranmanai kili

Next Story
ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த ஸ்டார் குழந்தை : அனோஷ்கா அஜித் பிறந்தநாள்!HBD Anoushka Ajith
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com