Neeya 2 Trailer : ‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் நீயா 2 படத்தை இயக்கியுள்ளார். ஜெய் ஹீரோ. கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் மூன்று ஹீரோயின்கள்.
Advertisment
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. இப்படம் பேய் படமாக உருவாகி இருந்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு பிறகு தயாராகி உள்ளது.
Neeya 2 Trailer : நீயா 2 டிரெய்லர் ரிலீஸ்
இந்த படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் வரலெட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரேஷா, ராய் லட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாகவும் இச்சாதாரி நாகங்களாகவும் நடித்துள்ளனர்.
Advertisment
Advertisement
இந்த திரைப்படத்தின் திகில் கலந்த ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு ஷப்பிர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு ராஜவேல் மோகன். எடிட்டிங் கோபி கிருஷ்ணா. ஜம்போ பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்துள்ளார்.