அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதுதான்!

‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்க்கொண்ட பார்வையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்க்கொண்ட பார்வையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nerkonda parvai நேர்கொண்ட பார்வை

nerkonda parvai நேர்கொண்ட பார்வை

பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

அஜித்தின் 59-வது படமான இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ‘சதுரங்க வேட்டை, தீரன்’ ஆகியப் படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இதனை இயக்கியுள்ளார்.

இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்க்கொண்ட பார்வையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது படத்தில் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

அதாவது ஆகஸ்ட் 10-ம் தேதி ‘நேர்க்கொண்ட பார்வை’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Ajith H Vinoth Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: