நேர்கொண்ட பார்வை ஓப்பனிங் மற்றும் இடைவேளை காட்சிகள் லீக்!

சிங்கப்பூரில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டு, நேற்றே படத்தின் விமர்சனமும் வெளிவந்துவிட்டது. அதேபோல், சென்னையில் பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது

nerkonda paarvai review nerkonda paarvai tickets nerkonda paarvai download - நேர்கொண்ட பார்வை ஓப்பனிங் மற்றும் இடைவேளை காட்சிகள் லீக்?
nerkonda paarvai review nerkonda paarvai tickets nerkonda paarvai download – நேர்கொண்ட பார்வை ஓப்பனிங் மற்றும் இடைவேளை காட்சிகள் லீக்?

Nerkonda Paarvai Scenes Leaked Online: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் நாளை (ஆக.8) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சிங்கப்பூரில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டு, நேற்றே படத்தின் விமர்சனமும் வெளிவந்துவிட்டது. அதேபோல், சென்னையில் பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது.

இதுவரை படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருக்கிறது. அஜித்தின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று ட்வீட்களை காண முடிகிறது. ஆனால், அனைத்திற்கும் நாளை தான் நம்மால் விடை காண முடியும். சாமானிய ரசிகர்களின் முடிவே, இப்படத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.

Nerkonda paarvai review : அஜித் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்! நேர்கொண்ட பார்வை விமர்சனம்

இந்நிலையில், இணையதளத்தில் சட்டவிரோதமாக சிலர் நேர்கொண்ட பார்வை படத்தின் ஓப்பனிங் மற்றும் இடைவெளி காட்சிகளை லீக்காகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நேர்கொண்ட பார்வை படத்தை ஆன் லைனில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.

மேலும் படிக்க – நேர்கொண்ட பார்வை ரிலீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

எது எப்படியோ, என்ன தான் காட்சிகள் லீக் ஆனாலும், படமே கூட லீக் ஆனாலும், நல்ல திரைப்படத்தை கொண்டாட என்றுமே தவறியதில்லை!.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nerkonda paarvai review nerkonda paarvai tickets nerkonda paarvai download

Next Story
இதுக்கு வசந்தபாலன் சொன்னப்பவே வெளியே போயிருக்கலாம்… சேரனின் ‘முடியல’ தருணம்!bigg boss promo today bigg boss promo tamil hotstar vijay tv - இதுக்கு வசந்தபாலன் சொன்னப்பவே வெளியே போயிருக்கலாம்... சேரனின் 'முடியல' தருணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com