அஜித் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த நெட்பிளிக்ஸ்; என்னவா இருக்கும்?

நடிகர் அஜித் குமாரின், “விடா முயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இந்தப் படம் குறித்து நெட்பிளிக்ஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

நடிகர் அஜித் குமாரின், “விடா முயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இந்தப் படம் குறித்து நெட்பிளிக்ஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ajith

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் விடா முயற்சி என்ற படம் உருவாகிவருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வீரம், வேதாளம், விஸ்வாசம், வலிமை. துணிவு வரிசையில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் புதிய படத்துக்கு விடா முயற்சி என தமிழில் அழகிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகின்றன. படத்தில் அஜித் குமாருடன், திரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

Advertisment

படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் திரையில் வெளியான பின்பு ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
விடா முயற்சி திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. விடா முயற்சி படத்தின் ஒடிடி உரிமையை கைப்பற்றியதை நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: