நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு ஹோம்லி கம் ஹாட் நடிகை என்று சொல்லலாம். பாவாடை தாவணியும் இவருக்கு பொருந்தும், கவர்ச்சி உடையிலும் கவர்ந்திழுப்பார். வெகு சில நடிகைகளுக்கே இந்த அம்சம் அமையும்.
Advertisment
இந்நிலையில், நிவேதா பெத்துராஜின் அசத்தலான புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
Advertisements
2016ல் ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா, ஜெயம் ரவி, உதயநிதி, விஜய் ஆண்டனி ஆகிய நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும், இவரது படங்கள் பெரியளவில் இதுவரை வெற்றிப் பெற்றதில்லை.
இருப்பினும், தமிழில் பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத் தமிழன் ஆகிய படங்கள் இவருக்கு அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
தவிர, தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'அலா வைகுண்டபுரம்லோ' படத்திலும் நிவேதா நடித்து வருகிறார். இதனை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news