Advertisment

Nenjamundu Nermaiyundu Odu Raja Leaked on Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’

Tamil Comedy Movie Nenjamundu Nermaiyundu Odu Raja Leaked in Tamilrockers: கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nenjamundu Nermaiyundu Odu Raja, Nenjamundu Nermaiyundu Odu Raja Leaked

Nenjamundu Nermaiyundu Odu Raja Full Movies Leaked Online On Tamil Rockers.

Tamil Movie  Nenjamundu Nermaiyundu Odu Raja Leaked On Tamilrockers: ’கானா’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் மூலம், தற்போது தயாரித்திருக்கும் படம் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’.

Advertisment

வி.ஜே, சீரியல் நடிகர் என ரசிகர்களிடம் நெருக்கமான ரியோ ராஜ், இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோயினாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், மயில்சாமி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முக்கியமாக யூ-ட்யூப் எண்டெர்டெயினர்ஸ் பிளாக்‌ஷீப் குழுவினர் பலரும் இதில் நடித்திருந்தார்கள். இதே குழுவைச் சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன், இப்படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.

இதனால் NNOR குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tamil Cinema Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment