/tamil-ie/media/media_files/uploads/2018/10/nota-public-review.jpg)
Nota Public Review
Nota Public Review: சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா இன்று உலகம் முழுவதும் வெளியானது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் வரும் 5ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகிறார்.
Nota Public Review: பொதுமக்கள் பார்வையில் நோட்டா படம் விமர்சனம் :
தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள நோட்டா படத்திற்கு தமிழகத்தில் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்குள் நடக்கும் கோல்மால் விஷயங்களை தெளிவாக சாடியுள்ளதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
#NOTA Interval - Commercial dark horse . @TheDeverakonda erangi adikuraapdi. This week is magic or what ?? . This movie will be a single screen delight. All tamilnadu political parties total damage. Lot of meme material inside.
— Prashanth Rangaswamy (@itisprashanth) 5 October 2018
#NOTA A mass entertainer which will keep u engaged at a crisp running time of 146 mints. Kudos @anandshank for a neat screenplay & not making this political thriller into cliched commercial potboiler. @TheDeverakonda is perfect choice as the protagonist ???????????? pic.twitter.com/6i9HkfxDEJ
— sridevi sreedhar (@sridevisreedhar) 5 October 2018
Immense positive reviews for #Nota ... Surprisingly Tamil audience are enjoying more ... This wud have had the biggest BO opening for @TheDeverakonda in TN if not for so many releases ...
— Rakesh Gowthaman (@VettriTheatres) 5 October 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.