கனா படத்தில் இடம்பெற்ற ஊஞ்சலா ஊஞ்சலா பாடல் வீடியோ வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி:
நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, ரமா, ஆண்டனி பாக்யராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் 2வது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
Advertisements
இந்த வீடியோவில், படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுக்கிறார். இது இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.