Advertisment

கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரல் வீடியோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanaa song, ஐஸ்வர்யா ராஜேஷ்

kanaa song, ஐஸ்வர்யா ராஜேஷ்

கனா படத்தில் இடம்பெற்ற ஊஞ்சலா ஊஞ்சலா பாடல் வீடியோ வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி:

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, ரமா, ஆண்டனி பாக்யராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் 2வது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுக்கிறார். இது இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ஒத்தையடி பாதையில : கனா படத்தின் பாடல் குறித்த செய்திக்கு:

Aishwarya Rajesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment