/tamil-ie/media/media_files/uploads/2019/02/Oru-Adaar-Love-in-Tamilrockers-2.jpg)
Oru Adaar Love Movie in Tamilrockers
Tamilrockers Leaked Oru Adaar Love Movie:கண் சிமிட்டும் அழகி பிரியா வாரியர் நடித்த ஒரு அடார் லவ் படத்தை தமிழ்ராக்கர்ஸ் லீக் செய்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஒரே பாடல் அதிலும் ஒரு கண்ணை சிமிட்டும் காட்சியின் மூலம் உச்ச நட்சத்திரங்களுக்கு நிகராக பேசப்பட்ட பிரியா வாரியர். இவர் நடித்த ஒரு அடார் லவ் படம், காதலர் தினம் ஸ்பெஷலாக நேற்று இந்தியா முழுவதும் வெளியானது.
Oru Adaar Love Movie in Tamilrockers : ஒரு அடார் லவ் லீக்
இப்படத்தில் வரும் ஒரு பாடலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்பாடல் வெளியான சமயத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தோ அதே அளவிற்கு இந்த படத்திற்கு மலையாளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை தமிழ்ராக்கர்ஸ் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ்ராக்கஸின் இந்த செயல் படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.