Advertisment

Oviya - Aarav: ஆரவ்வுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாகக் கூறினார் ஓவியா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oviya celebrates her birthday with aarav

Oviya Celebrates her Birthday with Aarav: கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை கலந்துக் கொண்டார்.

Advertisment

இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன் மூலம் ரசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

தற்போது காஞ்சனா 3 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாகக் கூறினார் ஓவியா. பின்னர் நண்பர்கள் என்றார்கள்.

இந்நிலையில் ஆரவ்வுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் ஓவியா. தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொல்லி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சில படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் ஆரவ் மற்றும் காயத்ரி உடனிருக்கிறார்கள்.

ஆரவ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு ஓவியா தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

 

Bigg Boss Tamil Oviya Aarav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment