விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் சிவன்யா. சுந்தரி நீயும் சுந்தரன் நானும், சன்டிவியில் கல்யாண வீடு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஒரு மாடலும் கூட. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஃபோட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil