Advertisment

மாடர்ன் லுக்கில் சிவன்யா.. பாவம் கணேசன் சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

vijaytv serial news: சுந்தரி நீயும் சுந்தரன் நானும், சன்டிவியில் கல்யாண வீடு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் சிவன்யா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivanya

விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் சிவன்யா. சுந்தரி நீயும் சுந்தரன் நானும், சன்டிவியில் கல்யாண வீடு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஒரு மாடலும் கூட. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஃபோட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Vijaytv Serial Paavam Ganeshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment