சினிமா நடிகைகளையே ஏங்க வைக்கும் பேரழகி – ‘பகல் நிலவு’ ஷிவானி புகைப்படங்கள்

பிரபல தொலைக்காட்சியில், பகல் நிலவு எனும் சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். சீரியலும் ஹிட்டாக, ஷிவானிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சீரியல் முடிந்து விட்டாலும், இவரது ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவரது நடிப்பும், உடை அணியும் விதமும் ரசிகர்களைக் கவர, சும்மா விடுவார்களா… ஷிவானியின் எந்த புகைப்படம் வெளியானாலும் அதை சமூக தளங்களில் வைரல் ஆக்காமல் விடுவதில்லை. ஷிவானியின் கியூட் புகைப்படங்கள் இதோ, ஷிவானியின் புகைப்படங்களை ரசிகர்களும் பலரும் ஷேர் […]

pagal nilavu shivani photos vijay tv – சினிமா நடிகைகளேயே அழகைப் பார்த்து ஏங்க வைக்கும் பேரழகி – 'பகல் நிலவு' ஷிவானி புகைப்படங்கள்

பிரபல தொலைக்காட்சியில், பகல் நிலவு எனும் சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். சீரியலும் ஹிட்டாக, ஷிவானிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சீரியல் முடிந்து விட்டாலும், இவரது ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவரது நடிப்பும், உடை அணியும் விதமும் ரசிகர்களைக் கவர, சும்மா விடுவார்களா… ஷிவானியின் எந்த புகைப்படம் வெளியானாலும் அதை சமூக தளங்களில் வைரல் ஆக்காமல் விடுவதில்லை.

ஷிவானியின் கியூட் புகைப்படங்கள் இதோ,

ஷிவானியின் புகைப்படங்களை ரசிகர்களும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pagal nilavu shivani photos vijay tv

Next Story
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் நடிக்கும் அமலாAmala Akkineni, Amala Akkineni comeback in Kollywood,அமலா அக்கினேனி, அமலா, கோலிவுட், shree karthik, high priestess, zee 5,high priestess web series
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com