Advertisment

Pakkiri Movie Leaked in Tamilrockers: தனுஷின் ஹாலிவுட் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்!

Tamilrockers Leaks Pakkiri Full Movie Online: ஒவ்வொரு படம் வெளியானதும், இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் டீம், தனுஷின் பக்கிரி படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush hollywood pakkiri movie leaked tamilrockers

Tamilrockers Leaks Pakkiri Full Movie Online: நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ’த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இதனை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கும் இந்தப் படம் வெகு நாட்களாகவே தயாரிப்பில் இருந்தது.

இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் நேற்று வெளியானது. தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் இப்படம் வெளியாகியிருந்தது. தனுஷின் மற்றப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும், ரசிகர்களின் உற்சாகவும் அவ்வளவாக இந்தப் படத்துக்கு இல்லாமல் இருந்தது. இருப்பினும் படத்தைப் பார்த்தவர்கள் ‘ஒரு முறை பார்க்கலாம்’ எனக் கூறுகிறார்கள்.

இந்நிலையில், ஒவ்வொரு படம் வெளியானதும், இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் டீம், தனுஷின் பக்கிரி படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்களாம் ஹாலிவுட் படக்குழுவினர். இதேபோல குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக வெளியிட்டது.

Dhanush Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment